- Home
- slashed by Aruval
- July 29, 2025
நெல்லையில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாருக்கு அருவால் வெட்டு !
நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாப்பாகுடியில் நேற்று இரவு 11 மணியளவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு சென்று, மோதலில் ஈட்பட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது 17 வயது சிறுவன் காவலர்களை […]