March 18, 2026
தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் அவர்கள் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்தார்!
- 1 min read
2026 வெற்றி உறுதி! திமுக-தேமுதிக இணைப்பின் மகிழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்!
- 1 min read
சிலம்பரசன் TR நடிப்பில் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!
- 1 min read
- Home
- Forest officials
- May 28, 2025
மேட்டுப்பாளையம்|தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை -தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் !
மேட்டுப்பாளையம் அருகே, தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை, தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது தாயை பிரிந்த நிலையில் யானை குட்டியை பார்த்து மீட்டனர். மீட்கப்பட்ட யானைக்கு ஒன்பது மாதமே இருக்கும் என்ற நிலையில் அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைக்க தாய் யானை கூட்டத்தை சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக […]