365 நாட்களில் 365 வெற்றிகள்: டிரம்பின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டுச் சாதனைகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், “365 நாட்களில் 365 வெற்றிகள்” (365 Wins in 365 Days) என்று குறிப்பிட்டு, தனது சாதனைகளை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பிரஸ் பேட்டியில் விரிவாக எடுத்துரைத்தார். ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்றபிறகு, ஒரு ஆண்டுக்குள் அமெரிக்காவை “பொற்காலத்திற்கு” கொண்டு சென்றுள்ளதாக டிரம்ப் பெருமையுடன் கூறினார்.வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தச் சாதனைகள் குடியேற்றம், பொருளாதாரம், பாதுகாப்பு, […]

அமெரிக்காவின் இந்திய விவசாய பொருட்கள்மீதான கூடுதல் வரி திட்டம்: வர்த்தகப் போரின் புதிய அத்தியாயம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இந்தியாவின் மலிவு விலை அரிசி இறக்குமதிகளை “டம்பிங்” (மலிவு விலை விற்பனை) என்று குற்றம் சாட்டி, கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளின் அழுத்தத்தால் தூண்டப்பட்டுள்ளது.ஏற்கெனவே 50% வரை உயர்த்தப்பட்ட வரிகளுக்கு மேலாக, அரிசி மற்றும் பிற விவசாய பொருட்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம்.இந்த முடிவு, இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் ‘பரஸ்பர வரி’ கொள்கைடிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து (ஜனவரி 2025), […]

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்தது டிராகன் விண்கலம் !

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமிக்கு டிராகன் விண்கலம் இன்று பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் இவர்களுடைய 18 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, சர்வதேச விண்வெளி […]