September 12, 2026
தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் அவர்கள் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்தார்!
- 1 min read
2026 வெற்றி உறுதி! திமுக-தேமுதிக இணைப்பின் மகிழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்!
- 1 min read
சிலம்பரசன் TR நடிப்பில் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!
- 1 min read
- Home
- 172 people
- May 28, 2025
சூடானில் வேகமாகப் பரவி வரும் காலரா -172 பேர் உயிரிழப்பு !
சூடானில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயால் கடந்த ஒருவாரத்தில் 172 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காலரா நோய் சூடான் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய காலரா தொற்று காரணமாக க்டந்த ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. இதேபோல் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் […]