ஆப்கானிஸ்தான்: காபூலில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (ஜனவரி 19, 2026) ஒரு ஹோட்டலில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிப்பு காபூலின் மையப் பகுதியான ஷார்-ஏ-நவ் (Shahr-e-Naw) என்ற வணிக மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் (கல்ஃபரோஷி தெரு – Gulfaroshi Street) நடந்துள்ளது. இப்பகுதி அலுவலகங்கள், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் தங்கும் பகுதியாக இருப்பதால், காபூலின் மிகவும் பாதுகாப்பான இடங்களில் […]