March 17, 2026
உண்மை சம்பவ அடிப்படையிலான கிரைம் திரில்லர்: “தி ஜே 3” திரைப்பட அறிமுகம்!
- 1 min read
“சிவ சம்போ” திரைப்பட விமர்சனம் – பெண்கள் விழிப்புணர்வுக்கான ஒரு முயற்சி!
- 0 min read
காசா போர் நிலவரம்: தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு; ரஃபா எல்லை மனிதாபிமான உதவிகளுக்காகப் பகுதியளவு திறப்பு!
- 1 min read
- Home
- செங்கல்பட்டு
- May 26, 2025
70 லட்சம் மதிப்பிலான கஞ்சா போதை பொருட்களை தீயில் எரித்து அழிப்பு !
தாம்பரம் மாநகர காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழி க்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே. மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரியின் தலைமையில், […]