தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி !

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இரக்கத்தை தொட்டு வருகிறது.அந்த வகையில், கடந்த சிலநாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

Fancy designer antique golden bracelets for woman fashion studio shot.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply