இத்தாலி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீரர் அல்காரஸ்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியும் மோதினர்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts