கவனம் பெற்று வரும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை !

தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உறுப்பினர் சேர்க்கை இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்கள் யாவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவங்கிய ஒரு வாரத்தில் சும்மார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது.
மேலும்,கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக தலைமைக்கு பிறகு அதாவது பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமை மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி,கேப்டன் அவர்களின் மூத்த மகனான விஜய பிரபாகரன் அவர்களின் வரவை மக்கள் அதிமாக எதிர்பார்கின்றனர்.
நீங்களும் தேமுதிக – வில் இணைய விருப்பம் உடையவரா அப்போ இந்த https://members.dmdkparty.com/ என்ற link-ல் பதிவு செய்யுங்கள். உங்களது உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யுங்கள்.