தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு…இன்று முதல் அமல்!

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கaச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு முதல் […]

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ரமலான் வாழ்த்து !

ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமை,அந்த கடமையை செய்துவரும் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”உலகத்தில் ஏழ்மை என்பது என்னவென்று அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். மேலும், நோன்பு இருப்பதன் மூலம் உடல் நலனும் பேணப்படுகிறது. இவ்வாறு, பல வகையிலும் மனிதர்களை மேம்படுத்தும் வகையில் […]

தமிழக காவல் துறைக்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு !

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணன் என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளர். அந்த அறிக்கையில், “உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம் அருகே தமிழக காவல் துறை என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. இந்த ரவுடி கும்பல் மக்களுக்கு பாதுகாப்பு தரும் காவலரையே எரித்தும், […]

பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த் !

ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய பாம்பன் பலத்திற்கு A.P.J.அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தேசியா முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டவுள்ளார்.அந்த அறிக்கையில் ,“ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பலமாகும். இந்த நிலையில்,ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிவாடைந்துள்ளது.பாம்பன் பாலத்தை பிரதமர் […]

டாஸ்மாக் கடைகளிலேயே பாக்கெட் கள்ளச்சாராயத்தை விற்கும் திமுக அரசை கண்டித்து அறிக்கை:

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளமாதேவி பஞ்சாயத்தில் டாஸ்மாக் கடைசெயல்பட்டு வரும் நிலையில் பார் ஒன்று அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்தபாரில் பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கின்ற நிலையைகடுமையாக கண்டிக்கிறோம். கல்லா நத்தம் சாராய வியாபாரி ஜோதிவேல் மற்றும்அவரது நண்பர் ஆத்தூர் பாலு இருவரும் திமுக பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பதாகக்கூறப்படும் நிலையில் மற்றொரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறாமல் காவல்துறைதடுக்க வேண்டும். விளம்பர மாடல் ஆட்சியில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளது. கள்ளச் சாராயம் விற்பனையை தடுப்பதை […]

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள்ஆே ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன்ஆலயம்) நடைபெறவுள்ளது. வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி 25 வது ஆண்டுகொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின்வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவேஅனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கியஆலோசனை கூட்டத்தில் […]

இலங்கையில் இருந்து வரும் கேப்டனின் தேர்.. இந்தியாவில் இதுவே முதல் முறை!

புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, இலங்கையில் உள்ள நிதர்சன் சிற்ப ஆலயத்தில் இருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய தேர் ஒன்று தத்ரூபமாக, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்கள், புரட்சி கலைஞர் பத்மபூஷன்  கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், அவரின் புகைப்படத்துடன் இந்தத் தேரை சிறப்பான முறையில் வடிவமைத்து திறப்பு விழாவை நிகழ்த்தியுள்ளனர். இந்த தேர் விரைவில் கேப்டன் ஆலயத்தில் நிறுவப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் […]