காந்தாரா படம் பழங்குடியின மதமாற்றத்தைத் தடுக்கும்: கங்கனா ரனாவத்!
தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் காந்தாரா திரைப்படத் தொடரின் முதல் அத்தியாயமான காந்தாரா: அ லெஜெண்ட் – சாப்டர் 1 படத்தைப் பாராட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் பழங்குடியின மக்களின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் இந்து சமயத்தின் அழகை அழகாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது போன்ற திரைப்படங்கள் பழங்குடியின மக்களின் மதமாற்றத்தைத் தடுக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.படத்தின் சிறப்பு மற்றும் கங்கனாவின் பாராட்டுரிஷப் ஷெட்டி […]
ரவி மோகன் நடிப்பில் ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல்: ரசிகர்களுக்கான சிறப்பு அப்டேட்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் (முன்பு ஜெயம் ரவி என்று அறியப்பட்டவர்) நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ (Genie) திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல், நாளை (அக்டோபர் 7) வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பின்னணி‘ஜீனி’ எனும் இந்தத் திரைப்படம், புதுமுக இயக்குநர் அர்ஜூனன் ஜூனியர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வேல்ஸ் […]
“நாளை நமதே” திரைப்பட விமர்சனம்!
தயாரிப்பு மற்றும் இயக்கம் ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து, வெண்பா கதிரேசன் இயக்கிய திரைப்படம் “நாளை நமதே”. நடிகர்கள் இத்திரைப்படத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கதைக்களம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராம பஞ்சாயத்தில், தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியைப் பட்டியலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ஆனால், இதனை […]
“வானரன்” திரை விமர்சனம்
ஆரஞ்ச் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்து, ஸ்ரீராம் பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் “வானரன்”. இப்படத்தில் நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் அறிமுக கதாநாயகனாக நடிக்க, அக்ஷயா கதாநாயகியாகவும், லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல். பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ், சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
இன்ஃபிளுன்சர்: ஒரு பிரமிக்க வைக்கும் இங்கிலாந்து திரைப்படம்.
இன்ஃபிளுன்சர் ஒரு முழு நீள ஆங்கில மொழி திகில் திரைப்படமாகும், இது இங்கிலாந்தில் இருந்து உருவாக்கப்பட்டு, பரபரப்பான மற்றும் ஆர்வமூட்டும் கதையை வழங்குகிறது. இந்தக் கதை, பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில், இலங்கையின் பழமையான திகில் கதைகளை ஆராய பயணிக்கும் ஒரு தம்பதியினரைப் பற்றியது. ஆனால், அவர்களின் பயணம் அடர்ந்த காட்டில் சிக்கிக்கொள்ளும்போது, பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள், உண்மையான திகில் புராணங்களில் இல்லாமல், மனித இயல்பின் இருளில் இருப்பதைக் கண்டறிகின்றனர். […]
திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார்!
திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார். 1989-ம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். 68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட […]
வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு !
வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பு செய்யும்போது அவர் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வேட்டுவம். இந்த படம் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சாகச காட்சி படம் பிடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் நேற்று […]
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தக்ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர்” தொடக்க விழா !
தக்ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தின் தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ‘கபளிஹரம்’ என்ற படத்திலும், மலையாள திரையுலகில் ‘இத்திகர கொம்பன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் தக்ஷன் விஜய். இவர் தற்போது “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைபடத்திற்கான தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தக்ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.மேலும்,தக்ஷன் விஜயின் எதார்த்த […]
பிரபல திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!
மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். விக்ரம் சுகுமாரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை வெளியான அவர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்தார். ‘ஆடுகளம்’ படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் […]
சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா !
சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசை மக்களை ஈர்த்துள்ளனர்.படை தலைவன் படத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும்,ட்ரெய்லரின் இறுதியில், “ […]