திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார். 1989-ம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். 68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட […]

வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு !

வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பு செய்யும்போது அவர் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வேட்டுவம். இந்த படம் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சாகச காட்சி படம் பிடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் நேற்று […]

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தக்‌ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர்” தொடக்க விழா !

தக்‌ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தின் தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ‘கபளிஹரம்’ என்ற படத்திலும், மலையாள திரையுலகில் ‘இத்திகர கொம்பன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் தக்‌ஷன் விஜய். இவர் தற்போது “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைபடத்திற்கான தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தக்‌ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.மேலும்,தக்‌ஷன் விஜயின் எதார்த்த […]

பிரபல திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!

மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். விக்ரம் சுகுமாரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை வெளியான அவர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்தார். ‘ஆடுகளம்’ படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் […]

சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா !

சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசை மக்களை ஈர்த்துள்ளனர்.படை தலைவன் படத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும்,ட்ரெய்லரின் இறுதியில், “ […]

சண்முக பாண்டியனின் “கொம்பு சீவி” படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு !

“கொம்பு சீவி” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த தேமுதிக நிறுவுனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் இளையமகன் ஆனா சண்முக பாண்டியன் ‘மதுர வீரன், படை தலைவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, தற்போது “கொம்புசீவி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன், சீமராஜா போன்ற நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை […]

பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா – பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது!

பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெறும். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும். இந்த நிலையில், மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்.26ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த கும்பமேளாவில்,அழகான […]